ஓய்வூதியர் நலச்சங்க கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர் நலச்சங்க கூட்டம்

Added : அக் 12, 2021
Share
ராமநாதபுரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நலச்சங்க கூட்டம் ராமநாதபுர அலுவலகத்தில் நடந்தது. தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார்.ஓய்வூதியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க வேண்டும். அக்., ஓய்வூதியத்தை நவ., முதல் தேதியில் வழங்க வேண்டும். நீண்ட கால கோரிக்கையான 70 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவது, 2010 முதல்

ராமநாதபுரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நலச்சங்க கூட்டம் ராமநாதபுர அலுவலகத்தில் நடந்தது.

தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார்.ஓய்வூதியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க வேண்டும். அக்., ஓய்வூதியத்தை நவ., முதல் தேதியில் வழங்க வேண்டும். நீண்ட கால கோரிக்கையான 70 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவது, 2010 முதல் வழங்கப்படாத ஊதிய பலன்களை வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X