வாலிபர் தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தற்கொலை முயற்சி

Added : அக் 12, 2021
Share
திருவல்லிக்கேணி, ;புதுப்பேட்டை, கொய்யாத்தோப்பைச் சேர்ந்தவர் திலீப்குமார், 28; சரக்கு ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி மகாலட்சுமி, 25. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒன்பது மாதமாக, மகாலட்சுமி பல்லவன் சாலையில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, பல்லவன் சாலையில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்ற திலீப்குமார், மதுபோதையில் பூச்சி மருந்து

திருவல்லிக்கேணி, ;புதுப்பேட்டை, கொய்யாத்தோப்பைச் சேர்ந்தவர் திலீப்குமார், 28; சரக்கு ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி மகாலட்சுமி, 25. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஒன்பது மாதமாக, மகாலட்சுமி பல்லவன் சாலையில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, பல்லவன் சாலையில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்ற திலீப்குமார், மதுபோதையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.இதையடுத்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X