இன்றைய நிகழ்ச்சி (13.10.2021) | Dinamalar

இன்றைய நிகழ்ச்சி (13.10.2021)

Added : அக் 12, 2021
Share
ஆன்மிகம்: கோயில்ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்காரவழிபாடு, காலை 9:00மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, காலை 7:00மணி, அபிேஷக, வழிபாடு மாலை, 6:00மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில்,

ஆன்மிகம்: கோயில்
ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக, வழிபாடு, காலை 5:00மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, வழிபாடு,
காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷக அலங்காரவழிபாடு, காலை 9:00மணி.ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி,

காலை 7:00மணி, அபிேஷக, வழிபாடு மாலை, 6:00மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷக, அலங்காரபூஜை,

காலை 9:00மணி.எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷக,அலங்கார பூஜை

காலை 9:00மணி.செல்வவிநாயகர் கோயில், மருச்சுக்கட்டி, பார்த்திபனுார், அபிேஷகம், அலங்காரத்தில் வழிபாடு,

காலை 7:00மணி.நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரியம்மன் கோயில், அரண்மனைவளாகம், ராமநாதபுரம், துர்க்காஷ்டமி அபிேஷகம் தீபாராதனை

மதியம் 1:00மணி, அம்பாள் தங்கசப்பரத்தில், வெள்ளி சிம்ம வாகனபுறப்பாடு, இரவு 7:00மணி.நவராத்திரி விழா: முத்துமாரியம்மன்கோயில், சாயக்காரதெருவெளிப்பட்டணம், ராமநாதபுரம், அபிேஷக, அலங்காரத்தில் பூஜை,

மாலை 6:00மணி.நவராத்திரிவிழா: மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனைபின்புறம் ராமநாதபுரம், அபிேஷக அலங்கார வழிபாடு,

மாலை 6:00மணி.நவாரத்திரி விழா: காளிகாதேவி அம்மன் கோயில், ஊஞ்சல் அலங்காரத்தில் அம்மன்,

மாலை 6:00மணி.வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், அபிேஷக, வழிபாடு, காலை7:00மணி.சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிேஷக, அலங்கார வழிபாடு,

காலை 9:00மணி.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், சிறப்பு அலங்கார பூஜை, வழிபாடு,
காலை 6:00மணி.வினைதீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டணம்காத்தான், சிறப்பு அபிேஷக, பூஜை
காலை 7:00மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம்
காலை 7:00மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம்,
காலை7:30மணி.செல்வவிநாயகர் கோயில், நாகாச்சி, சிறப்பு அபிேஷகம், பூஜை, காலை 6:00மணி.அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், சிறப்பு பூஜை,
காலை 6:30 மணி.வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமேஸ்வரம் ரோடு, ராமநாதபுரம், வழிபாடு, அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரம்
காலை 8:00மணி.ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக பூஜை காலை 8:00மணி, மதியம் 12:30 மணி.நவராத்திரி,

சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், மாலை 6:00 மணி.பொதுபுத்தக கண்காட்சி: சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி ராமநாதபுரம்,
முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள், புத்தக்கண்காட்சி,துவக்கிவைப்பவர்: கலெக்டர் (பொ) காமாட்சி கணேசன், ஏற்பாடு: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை, காலை 11:00மணி.-----------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X