கழிவு நீர் பிரச்னையால் இந்திரா நகர் மக்கள் அவதி

Added : அக் 12, 2021
Share
Advertisement
அடையாறு இந்திரா நகரில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. முதல் பிரதான சாலையில், பெரிய கழிவுநீர் குழாய் செல்கிறது; இரண்டு மாதமாக, குழாயில் அடைப்பு உள்ளது.அதை சரி செய்யாததால், வீடுகளில் இருந்து பிரதான குழாய்க்கு கழிவுநீர் செல்லவில்லை. வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தால், வீட்டு குழாயில் அடைப்பு என, தெருவாசிகளிடம் ஆயிரக்கணக்கில் பணம் கேட்டனர்.அப்படி கொடுத்து, அடைப்பை

அடையாறு இந்திரா நகரில் 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. முதல் பிரதான சாலையில், பெரிய கழிவுநீர் குழாய் செல்கிறது; இரண்டு மாதமாக, குழாயில் அடைப்பு உள்ளது.அதை சரி செய்யாததால், வீடுகளில் இருந்து பிரதான குழாய்க்கு கழிவுநீர் செல்லவில்லை. வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தால், வீட்டு குழாயில் அடைப்பு என, தெருவாசிகளிடம் ஆயிரக்கணக்கில் பணம் கேட்டனர்.அப்படி கொடுத்து, அடைப்பை சரி செய்த பிறகும், கழிவுநீர் குழாயில் செல்லவில்லை. பிரதான குழாயில் அடைப்பு இருப்பதை ஏற்க மறுக்கும் அதிகாரிகள், அதில் ஆய்வு செய்யவும் தயக்கம் காட்டுகின்றனர்.இது தொடர்பாக, வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு, இந்திரா நகரில் உள்ள கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X