சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் திருடர்கள் இருவருக்கு 'காப்பு'

Added : அக் 13, 2021
Share
Advertisement
கொடுங்கையூர் -கொடுங்கையூரில், மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கொடுங்கையூரில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி இந்திரா நகர்,

கொடுங்கையூர் -கொடுங்கையூரில், மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கொடுங்கையூரில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் கொடுங்கையூர், எருக்கஞ்சேரி இந்திரா நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்த கோபி நாத், 25; ஆவடி, கோபாலபுரம், தென்றல் நகரைச் சேர்ந்த சரவணன், 33, என்பதும், மொபைல்போன் திருடர்கள் என்பதும் தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X