பொது செய்தி

தமிழ்நாடு

மின்சார ரயில் சேவை மாற்றம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
சென்னை, ;ஆயுத பூஜையையொட்டி, புறநகர் மின்சார ரயில் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வரும், 15ம் தேதி, ஆயுத பூஜை. தேசிய விடுமுறை நாள் என்பதால், சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி, மின்சார ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வேயால்

சென்னை, ;ஆயுத பூஜையையொட்டி, புறநகர் மின்சார ரயில் போக்கு வரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.வரும், 15ம் தேதி, ஆயுத பூஜை. தேசிய விடுமுறை நாள் என்பதால், சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி, மின்சார ரயில்கள் இயக்கப்படும் என, ரயில்வேயால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X