சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் மாணவர்கள் இருவர் பலி

Added : அக் 13, 2021
Share
Advertisement
தேனி:தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே எஸ்.அழகாபுரியை சேர்ந்தவர் சோலை மகன் நாகராஜ் 21. அதேபகுதியை சேர்ந்த சுருளி மகன் அபிமணி 21. இருவரும் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மெக்கானிக் இன்ஜினியரிங் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்தனர். கல்லுாரி முடிந்து டூவீலரில் 'ஹெல்மெட்' அணியாமல் வீடு திரும்பினர். அழகாபுரி அருகே சென்றபோது பின்புற டயர் வெடித்து டூவீலர் நிலை

தேனி:தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே எஸ்.அழகாபுரியை சேர்ந்தவர் சோலை மகன் நாகராஜ் 21. அதேபகுதியை சேர்ந்த சுருளி மகன் அபிமணி 21. இருவரும் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மெக்கானிக் இன்ஜினியரிங் பிரிவில் மூன்றாம் ஆண்டு படித்தனர்.

கல்லுாரி முடிந்து டூவீலரில் 'ஹெல்மெட்' அணியாமல் வீடு திரும்பினர். அழகாபுரி அருகே சென்றபோது பின்புற டயர் வெடித்து டூவீலர் நிலை தடுமாறி அருகில் இருந்த கல்லில் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஓடைப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X