பொது செய்தி

தமிழ்நாடு

இருதய மருத்துவ பரிசோதனை முகாம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டர் மற்றும் திருப்பூர் ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கம் சார்பில், இருதய மருத்துவ பரிசோதனை முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.முகாமில், சிறப்பு அழைப்பாளர்களாக எல்.ஐ.சி., முதன்மை மேலாளர் கிரி மாணிக்கவாசகம், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஏரியா மேலாளர் சரவணன், எல்.ஐ.சி., கிளை மேலாளர்கள் மற்றும் சரண் மருத்துவமனை நிர்வாக
 இருதய மருத்துவ  பரிசோதனை முகாம்

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டர் மற்றும் திருப்பூர் ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கம் சார்பில், இருதய மருத்துவ பரிசோதனை முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.முகாமில், சிறப்பு அழைப்பாளர்களாக எல்.ஐ.சி., முதன்மை மேலாளர் கிரி மாணிக்கவாசகம், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் ஏரியா மேலாளர் சரவணன், எல்.ஐ.சி., கிளை மேலாளர்கள் மற்றும் சரண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர்.இம்முகாமில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆயுள் காப்பீட்டு மற்றும் மருத்துவ காப்பீட்டு முகவர்களும், அலுவலக அதிகாரிகளும் முழுமையான பரிசோதனை செய்து கொண்டனர்.பங்கேற்க இயலாத முகவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இம்மாத இறுதிவரை இலவச பரிசோதனை செய்யப்பட உள்ளதாக, சரண் மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X