சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தவறான தகவல் பதிவிட்டவர் கைது

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர்:தி.மு.க., சுற்றுச் சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி. அவரது மகள் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவரை கலப்பு திருமணம் செய்து கொண்டதாக ஒரு தம்பதியின் படம் சமூக வலை தளங்களில் அண்மையில் பரவியது.இது குறித்து, காங்கயத்தை சேர்ந்த சிதம்பரம், 52 என்பவர், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், இதனை அனுப்பிய, கொடுமுடியை சேர்ந்த

திருப்பூர்:தி.மு.க., சுற்றுச் சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி. அவரது மகள் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவரை கலப்பு திருமணம் செய்து கொண்டதாக ஒரு தம்பதியின் படம் சமூக வலை தளங்களில் அண்மையில் பரவியது.இது குறித்து, காங்கயத்தை சேர்ந்த சிதம்பரம், 52 என்பவர், சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், இதனை அனுப்பிய, கொடுமுடியை சேர்ந்த சந்திரசேகர், 51 என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X