சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சீமான் மீது நடவடிக்கை திண்டுக்கல் காங்., மனு

Added : அக் 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி திண்டுக்கல் நகர காங்கிரசார், எஸ்.பி., ஸ்ரீனிவாசனிடம் மனு கொடுத்துள்ளனர்.நகர காங்., தலைவர் மணிகண்டன் கொடுத்துள்ள மனு: உள்ளாட்சித்தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவை நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் இழிவுபடுத்தி பேசி உள்ளார். காங்., தலைவர்களையும், தொண்டர்களையும் மிகவும்

திண்டுக்கல்:நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும்படி திண்டுக்கல் நகர காங்கிரசார், எஸ்.பி., ஸ்ரீனிவாசனிடம் மனு கொடுத்துள்ளனர்.

நகர காங்., தலைவர் மணிகண்டன் கொடுத்துள்ள மனு: உள்ளாட்சித்தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவை நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் இழிவுபடுத்தி பேசி உள்ளார். காங்., தலைவர்களையும், தொண்டர்களையும் மிகவும் தரம்தாழ்ந்து பேசியுள்ளார்.

ஒற்றுமையாக இருந்து வரும் தேசத்தை பிளவுபடுத்தவும், கலகம் விளைவிக்கவும் பார்க்கிறார். அக்கட்சியின் சாட்டை துரைமுருகனும் எச்சரிப்பது போல பேசுகிறார். இருவரது பேச்சும் இந்திய இறையாண்மையை சிதைக்கும் வகையில் உள்ளது. இவர்கள் மீது தேச பாதுகாப்பு சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X