தீபாவளி முன்பணம்: 7373 ஆசிரியர், அலுவலர் புலம்பல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
மதுரை:'தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் 7373 ஆசிரியர், அலுவலர்களுக்கு இதுவரை தீபாவளி முன்பணம் ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படவில்லை' என அவர்கள் புலம்புகின்றனர்.அவர்கள் கூறுகையில் 'பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்பணம் வழங்கும் போதே எங்களுக்கும் வழங்கி ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்தாண்டு இன்னும் கிடைக்கவில்லை.

மதுரை:'தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் 7373 ஆசிரியர், அலுவலர்களுக்கு இதுவரை தீபாவளி முன்பணம் ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்படவில்லை' என அவர்கள் புலம்புகின்றனர்.

அவர்கள் கூறுகையில் 'பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்பணம் வழங்கும் போதே எங்களுக்கும் வழங்கி ஒதுக்கீடு உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்தாண்டு இன்னும் கிடைக்கவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.தீபாவளி முன்பணம்ஒதுக்கீடு இன்னும் வரல

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X