பொது செய்தி

தமிழ்நாடு

மொபைல் போனுக்கு காப்பீடு: சுப்ரீம் மொபைல்ஸ் அசத்தல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருப்பூர்:சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் மொபைல் போன்களுக்கு இலவச காப்பீடு வழங்குகிறது.இது குறித்து, சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாகிகள் கூறியதாவது: சுப்ரீம் மொபைல்ஸ், தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் 73 கிளைகளுடன் செயல்படுகிறது. தற்போது நவராத்திரி, ஆயுதபூஜை, தீபாவளி முன்னிட்டு அக்., 14 முதல், விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களுக்கு, இந்தியாவிலேயே முதன் முறையாக, 'ரீபிளேஸ்மென்ட்
 மொபைல் போனுக்கு காப்பீடு: சுப்ரீம் மொபைல்ஸ் அசத்தல்

திருப்பூர்:சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் மொபைல் போன்களுக்கு இலவச காப்பீடு வழங்குகிறது.இது குறித்து, சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாகிகள் கூறியதாவது: சுப்ரீம் மொபைல்ஸ், தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் 73 கிளைகளுடன் செயல்படுகிறது. தற்போது நவராத்திரி, ஆயுதபூஜை, தீபாவளி முன்னிட்டு அக்., 14 முதல், விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களுக்கு, இந்தியாவிலேயே முதன் முறையாக, 'ரீபிளேஸ்மென்ட் பாலிசி'மற்றும் 'பிரைஸ் டிராப் புரடெக்சன் பாலிசி' இலவசமாக வழங்கப்படுகிறது.
சுப்ரீம் மொபைல்ஸ் கிளைகளில், முன்னணி நிறுவனங்களின் மொபைல் போன்கள், லேப்டாப்கள், டேப்லட்கள், 'டிவி', மொபைல் போன் அசசரீஸ் மற்றும் கேட்ஜெட் தரமானதாக விற்பனையாகிறது. அனைத்து முன்னணி முன்னணி நிறுவனங்களின் மொபைல் போன்கள், எச்.பி., டெல், லெனோவா, மேக்புக், ஆசஸ், ஏசர் உள்ளிட்ட லேப்டாப்கள், ஒன்பிளஸ், ரியல்மீ, எம்.ஐ., டி.சி.எல்., போன்ற 'டிவி'களும் கிடைக்கும்.ஆப்பிள், ஒன் பிளஸ், எம்ஐ., சோனி, சாம்சங், பெல்கின், ஏங்கர், ஜேபிஎல், அமேசான், பயர்ஸ்டிக் போன்ற அக்சசரீஸ் பிராண்ட்களும் விற்பனையாகிறது. www.suprememobiles.in இணையதளத்திலும், 98587 98587 என்ற எண்ணிலும், மொபைல் செயலியிலும் ஆர்டர் செய்து பர்சேஸ் செய்யலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X