பொது செய்தி

தமிழ்நாடு

தேவகோட்டையில் கனமழை வயல்களில் தண்ணீர் நிரம்பியது

Added : அக் 13, 2021
Share
Advertisement
தேவகோட்டை : தேவகோட்டையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று முன்தினம் மாலை தேவகோட்டை, கிராமங்களில் இரண்டு மணி நேரம் கனமழை கொட்டியது.கிராமப் புறங்களில் ஆரம்ப கட்ட விவசாயம் செய்திருந்த வயல்களில் தண்ணீர் நிரம்பியது. விதைக்கப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.லேசாக பயிர் முளைத்து வெளிவந்த

தேவகோட்டை : தேவகோட்டையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை தேவகோட்டை, கிராமங்களில் இரண்டு மணி நேரம் கனமழை கொட்டியது.கிராமப் புறங்களில் ஆரம்ப கட்ட விவசாயம் செய்திருந்த வயல்களில் தண்ணீர் நிரம்பியது. விதைக்கப்பட்ட இடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.லேசாக பயிர் முளைத்து வெளிவந்த வயல்களில் தண்ணீர் நிரம்பியதால் விவசாய பணிகள் பெரிதும் பாதித்துள்ளது. தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் சிரமப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X