பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தை கடத்தலை தடுக்க கண்காணிப்பு டீன் ரேவதி தலைமையில் ஆய்வு

Added : அக் 13, 2021
Share
Advertisement
சிவகங்கை : அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுகளில் பிறக்கும் குழந்தைகளை கும்பல் கடத்துவதாக தமிழக அளவில் புகார் எழுந்துள்ளது.இதையடுத்து சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் குழந்தை கடத்தல் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் டீன் ரேவதி பாலன் தலைமையில் கண்காணிப்பாளர்


சிவகங்கை : அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவுகளில் பிறக்கும் குழந்தைகளை கும்பல் கடத்துவதாக தமிழக அளவில் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் குழந்தை கடத்தல் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.சிவகங்கை அரசு மருத்துவமனை மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் டீன் ரேவதி பாலன் தலைமையில் கண்காணிப்பாளர் பாலமுருகன், நிலைய மருத்துவ அலுவலர் முகமது ரபி, துறை தலைவர் காயத்ரி, பிரசன்னலட்சுமி ஆகியோர் மகப்பேறு பிரிவினை ஆய்வு செய்தனர்.

இங்கு தரைத்தளத்தில் 6, முதல் தளத்தில் 8 என 14 சி.சி.டி.வி., கேமராக்களின் செயல்பாட்டை உறுதி செய்தனர். மேலும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உதவியாக இருப்போர் மற்றும் பிறந்த குழந்தைக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டதை உறுதி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X