வாழ்வாதார மையம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழ்வாதார மையம் துவக்கம்

Added : அக் 13, 2021
Share
சதுர்வேதமங்கலம் : சதுர்வேதமங்கலத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட துறையின் மூலம் வாழ்வாதார மையம் துவங்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) பாலசுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் கலைச்செல்வி சீனிவாசன் தலைமை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் (மகளிர் திட்டம்) அமுதா முன்னிலை வகித்தார். அனைத்து மகளிரையும் தொழில்முனைவோராக மாற்றுவது தொடர்பாக

சதுர்வேதமங்கலம் : சதுர்வேதமங்கலத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட துறையின் மூலம் வாழ்வாதார மையம் துவங்கப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.,) பாலசுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் கலைச்செல்வி சீனிவாசன் தலைமை வகித்தனர். வட்டார இயக்க மேலாளர் (மகளிர் திட்டம்) அமுதா முன்னிலை வகித்தார். அனைத்து மகளிரையும் தொழில்முனைவோராக மாற்றுவது தொடர்பாக விளக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X