தங்கம் விலை ரூ.168 உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்கம் விலை ரூ.168 உயர்வு

Added : அக் 13, 2021
Share
சென்னை:தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்தது.தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4426 ரூபாய்க்கும், சவரன் 35 ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி 65.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தங்கம் நேற்று கிராமுக்கு 21 ரூபாய் உயர்ந்து 4447 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 35 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனை

சென்னை:தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்தது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 4426 ரூபாய்க்கும், சவரன் 35 ஆயிரத்து 408 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி 65.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தங்கம் நேற்று கிராமுக்கு 21 ரூபாய் உயர்ந்து 4447 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 35 ஆயிரத்து 576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X