தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் இலக்கிய மன்ற துவக்க விழா

Added : அக் 13, 2021
Share
கோவை:சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்ற துவக்கவிழா, இணையவழியில் நடந்தது. முதல்வர் ராதிகா துவக்கி வைத்தார். பட்டிமன்ற பேச்சாளர் சுப்பையா பங்கேற்று, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மேம்பாடு, தொழில்நுட்ப திறன் வளர்ப்பு குறித்த முக்கியத்துவம் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில், மன்ற நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட

கோவை:சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியின் தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்ற துவக்கவிழா, இணையவழியில் நடந்தது. முதல்வர் ராதிகா துவக்கி வைத்தார். பட்டிமன்ற பேச்சாளர் சுப்பையா பங்கேற்று, மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மேம்பாடு, தொழில்நுட்ப திறன் வளர்ப்பு குறித்த முக்கியத்துவம் குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில், மன்ற நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். துணை முதல்வர் பெர்னார்ட் எட்வர்டு, பிற துறைத்தலைவர்கள் மற்றும் முதலாமாண்டு மாணவர்கள், 170 பேர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X