பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., அலுவலகத்தில் நவராத்திரி கோலாகலம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள பா.ஜ., அலுவலகத்தில் கொலு வைத்து வழிபாடுகளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.பா.ஜ.,மாவட்ட மகளிரணி தலைவி ஜெயதிலகா மற்றும் மாவட்ட செயலாளர் கவிதா ஆகியோர் கொண்ட குழுவினர், ஏழு படிகள் கொண்ட கொலுபொம்மை கண்காட்சியைநவராத்திரி முதல் நாளே வைத்தனர். உலகை படைத்த இறைவன் வரை பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. முப்பெரும்தேவியர், படைக்கும், காக்கும்,

கோவை:காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையிலுள்ள பா.ஜ., அலுவலகத்தில் கொலு வைத்து வழிபாடுகளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.பா.ஜ.,மாவட்ட மகளிரணி தலைவி ஜெயதிலகா மற்றும் மாவட்ட செயலாளர் கவிதா ஆகியோர் கொண்ட குழுவினர், ஏழு படிகள் கொண்ட கொலுபொம்மை கண்காட்சியைநவராத்திரி முதல் நாளே வைத்தனர். உலகை படைத்த இறைவன் வரை பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. முப்பெரும்தேவியர், படைக்கும், காக்கும், அழிக்கும் கடவுளர்கள், அம்பிகை, அம்பாள், நர்த்தகி போன்ற கொலு பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன. நேற்று நவராத்திரியை ஒட்டி பா.ஜ.,மகளிரணியினரின் கலை நிகழ்ச்சிகளும், நடனங்களும் இடம் பெற்றன. அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இதில் கட்சியின் மாநில பொதுசெயலாளர் செல்வகுமார், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X