பொது செய்தி

தமிழ்நாடு

பெண் போலீஸ் மனு மீது உத்தரவு தள்ளிவைப்பு

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில், இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் சுவப்ன சுஜா,33. இவர், 12 திருட்டு வழக்கில்பறிமுதல் செய்யப்பட்ட, 61 சவரன் நகையை கோர்ட்டில் ஒப்படைக்காமல் அபகரித்தார். மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்தாண்டு ஜூன் 3ல், சுஜாவை கைது செய்தனர்.அவர் மீதான மோசடி வழக்கு ஜே.எம்:7, கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதில் சில

கோவை:சிங்காநல்லுார் போலீஸ் ஸ்டேஷனில், இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் சுவப்ன சுஜா,33. இவர், 12 திருட்டு வழக்கில்பறிமுதல் செய்யப்பட்ட, 61 சவரன் நகையை கோர்ட்டில் ஒப்படைக்காமல் அபகரித்தார். மாநகர குற்றப்பிரிவு போலீசார், கடந்தாண்டு ஜூன் 3ல், சுஜாவை கைது செய்தனர்.அவர் மீதான மோசடி வழக்கு ஜே.எம்:7, கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதில் சில ஆவணங்களை கேட்டு, சுஜா மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான உத்தரவு, நவ.,18க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X