பொது செய்தி

தமிழ்நாடு

பூர்விகாவில் நவராத்திரி சிறப்பு தள்ளுபடி விற்பனை

Added : அக் 13, 2021
Share
Advertisement
கோவை:பூர்விகா மொபைல்ஸில் நவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.பூர்விகா மொபைல்ஸ் நிர்வாகத்தினர் கூறியதாவது:நவராத்திரியை முன்னிட்டு, சிறந்த தள்ளுபடி மற்றும் பரிசுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். புதிய கேட்ஜெட்ஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அதிக கேஷ்பேக் ஆபர் மற்றும் தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.குறிப்பிட்ட

கோவை:பூர்விகா மொபைல்ஸில் நவராத்திரியை முன்னிட்டு, சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.பூர்விகா மொபைல்ஸ் நிர்வாகத்தினர் கூறியதாவது:நவராத்திரியை முன்னிட்டு, சிறந்த தள்ளுபடி மற்றும் பரிசுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். புதிய கேட்ஜெட்ஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, அதிக கேஷ்பேக் ஆபர் மற்றும் தள்ளுபடிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.குறிப்பிட்ட கேட்ஜெட்களுக்கு மட்டுமின்றி, ஸ்மார்ட் 'டி.வி.,' ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் என, பல்வேறு வகையான, சாதனங்களுக்கும் சலுகை அறிவித்துள்ளோம். கேட்ஜெட்களுக்கு, 60 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், எஸ்.பி.ஐ., கார்டு வைத்திருப்போருக்கு, பல பிரீமியம் கேட்ஜெட்களில் 7.5 சதவீதம் வரை கேஷ்பேக் சலுகையும், ரூ.10 ஆயிரம் வரை கேஷ்பேக் சலுகைகளையும் முன்னணி வங்கிகளின் கார்டுகளுடன் பெறலாம்.ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு, உடனடியாக ரூ.7,000 தள்ளுபடியும், கூடுதலாக, ரூ.4,000 தள்ளுபடியும் வழங்குகிறோம். ஸ்மார்ட் 'டி.வி.,' மற்றும் லேப்டாப்களுக்கு, ஸ்பீக்கர், ெஹட்போன் மற்றும் பல கூடுதல் பரிசு பொருட்களும் வழங்குகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X