வாரிசுக்கு உடனே வேலை: அஞ்சல் ஊழியர்கள் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாரிசுக்கு உடனே வேலை: அஞ்சல் ஊழியர்கள் மனு

Added : அக் 13, 2021
Share
கோவை:கொரோனா தொற்றால் இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு, உடனடியாக அஞ்சல் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் எம்.பி., நடராஜனிடம் மனு அளித்தனர்.மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு ஊழியர் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், கோவையில் மருத்துவமனை கட்ட விரைவில் இட

கோவை:கொரோனா தொற்றால் இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு, உடனடியாக அஞ்சல் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் எம்.பி., நடராஜனிடம் மனு அளித்தனர்.மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு ஊழியர் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், கோவையில் மருத்துவமனை கட்ட விரைவில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும், கொரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு, அரசு அறிவித்த நிவாரணம், வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை சங்கத்தினர் அளித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X