பொது செய்தி

தமிழ்நாடு

ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்கலாம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஊர்காவல் படை துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசிரியர்கள், மருத்துவர்கள், தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.,) பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள், உயர் பதவி வகிப்பவர்கள் உள்பட சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, வயது 21 முதல் 50க்குள் இருக்க வேண்டும். விரும்புவோர் மனுவுடன்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஊர்காவல் படை துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், மருத்துவர்கள், தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.,) பயிற்சி பெற்ற விரிவுரையாளர்கள், உயர் பதவி வகிப்பவர்கள் உள்பட சேவை மனப்பான்மை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, வயது 21 முதல் 50க்குள் இருக்க வேண்டும். விரும்புவோர் மனுவுடன் பிறப்பு, கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் 2 போட்டோக்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். துணைக் காவல் கண்காணிப்பாளர், ஆயுதப்படை மற்றும் இணை அதிகாரி, ஊர்காவல் படை திண்டுக்கல் என்ற முகவரிக்கு அக்., 31க்குள் விண்ணப்பிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இது கவுரவ பதவி என்பதால் ஊதியம் கிடையாது என்பது குறிப்பிடதக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X