பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரியில் கருத்தரங்கு

Added : அக் 13, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என் கல்லுாரியில் 'பெருந்தொற்று மற்றும் உயர்கல்வியில் அதன் சவால்கள்' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.முதல்வர் பாலகுருசாமி வரவேற்றார். செயலர் ரத்தினம், இயக்குனர் துரை பேசினர். விலங்கியல் துறைத் தலைவர் ரேணுகாதேவி அறிமுக உரையாற்றினார்.லண்டன் சர்வதேச கல்வி அறிஞர் சோமானி, 'பெருந்தொற்று காலத்தில் இந்தியா மற்றும் இதர நாடுகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என் கல்லுாரியில் 'பெருந்தொற்று மற்றும் உயர்கல்வியில் அதன் சவால்கள்' எனும் தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

முதல்வர் பாலகுருசாமி வரவேற்றார். செயலர் ரத்தினம், இயக்குனர் துரை பேசினர். விலங்கியல் துறைத் தலைவர் ரேணுகாதேவி அறிமுக உரையாற்றினார்.லண்டன் சர்வதேச கல்வி அறிஞர் சோமானி, 'பெருந்தொற்று காலத்தில் இந்தியா மற்றும் இதர நாடுகள் எவ்வாறு பாதிப்பிற்குள்ளானது, கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொண்ட சவால்கள்' குறித்து விளக்கினார். துணை முதல்வர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X