மாவட்ட கல்வி அலுவலர் நியமனம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கல்வி அலுவலர் நியமனம் 

Added : அக் 13, 2021
Share
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 3 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். சென்னையில் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் முன்னிலையில் நேற்று மாவட்ட கல்வி அலுவலர், துணை இயக்குனர் டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நடந்தது.அதில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடமும் ஜீரோ' இடமாக காண்பித்து நடத்தியுள்ளனர்.ராமநாதபுரம் ஜி.முத்துச்சாமி சிவகங்கைக்கும், சிவகங்கை அமுதா ஈரோடு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 3 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். சென்னையில் கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் முன்னிலையில் நேற்று மாவட்ட கல்வி அலுவலர், துணை இயக்குனர் டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நடந்தது.அதில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடமும் ஜீரோ' இடமாக காண்பித்து நடத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் ஜி.முத்துச்சாமி சிவகங்கைக்கும், சிவகங்கை அமுதா ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கும், தேவகோட்டை சண்முகநாதன் மீண்டும் தேவகோட்டைக்கும், திருப்புத்துார் சங்கு முத்தையா தேனி மாவட்டம் உத்தமபாளையத்திற்கும், மேலுாரில் இருந்த எச்.பங்கஜம் திருப்புத்துாரிலும் நியமிக்கப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X