பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டு மனைக்காக 14 ஆண்டுகள் போராடி இறந்தவருக்கு நீதி

Added : அக் 13, 2021
Share
Advertisement
மூணாறு : மூணாறில் வீட்டு மனைக்காக 14 ஆண்டுகள் போராடி இறந்த ராமருக்கு நீதி கிடைத்தது.மூணாறு ஊராட்சி எம்.ஜி. காலனியில் 2005ல்ஆதிதிராவிடர்களுக்கு 2.5 சென்ட் வீதம் வீட்டு மனைவழங்கியது.ஆவணங்கள்படி 213வது மனைராமருக்கு ஒதுக்கப்பட்டது.அதனை ராமராஜ் என்பவருக்கு அதிகாரிகள் வழங்கினர். அவர் குருசாமி என்பவரிடம் விற்றார்.அவர்வீடு கட்டி வசிக்கிறார்.தன்னுடையஇடத்தை மீட்க14 ஆண்டுகள்

மூணாறு : மூணாறில் வீட்டு மனைக்காக 14 ஆண்டுகள் போராடி இறந்த ராமருக்கு நீதி கிடைத்தது.

மூணாறு ஊராட்சி எம்.ஜி. காலனியில் 2005ல்ஆதிதிராவிடர்களுக்கு 2.5 சென்ட் வீதம் வீட்டு மனைவழங்கியது.ஆவணங்கள்படி 213வது மனைராமருக்கு ஒதுக்கப்பட்டது.அதனை ராமராஜ் என்பவருக்கு அதிகாரிகள் வழங்கினர். அவர் குருசாமி என்பவரிடம் விற்றார்.அவர்வீடு கட்டி வசிக்கிறார்.தன்னுடையஇடத்தை மீட்க14 ஆண்டுகள் போராடிராமர் 78 வயதில் 2019 செப்டம்பரில் இறந்தார்.

அதன்பிறகு அவரது மனைவி லெட்சுமி , மகன்கள் விஜிலன்ஸ்,ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல கமிஷன் புகார் அளித்தனர்.விஜிலன்ஸ் விசார ணையில் ராமருக்கு சாதமாக அறிக்கை தாக்கல் செய்துஇடத்தை மீட்டு வழங்க சிபாரிசு செய்தனர். அதற்கான பணிகளைஊராட்சி நிர்வாகம் செய்தபோது குருசாமி கேரள ஐகோர்ட்டை அணுகியதால், ராமரின் குடும்பத்தினரும்கோர்ட்டை அணுகினர். 3 மாதத்திற்குள் இடத்தை மீட்டு ராமரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது. 15 நாட்களுக்குள் இடத்தை காலி செய்யஊராட்சி நிர்வாகம் குருசாமிக்கு நோட்டீஸ் வழங்கியது.-------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X