வள்ளலார் அவதார தினம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வள்ளலார் அவதார தினம்

Added : அக் 13, 2021
Share
மதுரை : மதுரை ஹார்விபட்டியில் சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் வள்ளலார் அவதார தினம் கொண்டாடப்பட்டது. சன்மார்க்க கொடியை மில் உரிமையாளர் ராமகிருஷ்ணன் ஏற்றினார். ஜோதி ராமநாதன் வரவேற்றார். சக்கர பாண்டியன், மாரியப்பன், தங்கசாமி கொடி வணக்கம் பாடினர். வள்ளலார் குறித்து வேங்கடராமன், பன்னீர்செல்வம் பேசினர். சுப்புராஜ் நன்றி

மதுரை : மதுரை ஹார்விபட்டியில் சன்மார்க்க சேவா சங்கம் சார்பில் வள்ளலார் அவதார தினம் கொண்டாடப்பட்டது. சன்மார்க்க கொடியை மில் உரிமையாளர் ராமகிருஷ்ணன் ஏற்றினார். ஜோதி ராமநாதன் வரவேற்றார்.

சக்கர பாண்டியன், மாரியப்பன், தங்கசாமி கொடி வணக்கம் பாடினர். வள்ளலார் குறித்து வேங்கடராமன், பன்னீர்செல்வம் பேசினர். சுப்புராஜ் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X