பொது செய்தி

தமிழ்நாடு

அரசு ஐ.டி.ஐ., யில் மாணவர் சேர்க்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
மதுரை : செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் பொருந்துனர், பற்றவைப்பவர், உலோகத்தகடு வேலையாள் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை அக்., 30 வரை நடக்கிறது.பயிற்சியில் சேர விரும்புவோர் அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நேரில் வரலாம். பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், பாடப்புத்தகங்கள், சைக்கிள்,

மதுரை : செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் பொருந்துனர், பற்றவைப்பவர், உலோகத்தகடு வேலையாள் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை அக்., 30 வரை நடக்கிறது.

பயிற்சியில் சேர விரும்புவோர் அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நேரில் வரலாம். பயிற்சியில் சேருவோருக்கு மாத உதவித்தொகை ரூ.750, இலவச பஸ் பாஸ், பாடப்புத்தகங்கள், சைக்கிள், லேப்டாப், சீருடைகள், காலணிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். விவரங்களுக்கு 04549-287 724 ல் தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X