புலிப்பட்டியில் 42.4 மி.மீ., மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புலிப்பட்டியில் 42.4 மி.மீ., மழை

Added : அக் 13, 2021
Share
மதுரை : மதுரையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.அதிகபட்சமாக புலிப்பட்டியில் 42.4 மி.மீ. மழை பெய்தது. தனியாமங்கலம் 30, மேலுார் 25, சிட்டம்பட்டி 14.4, கள்ளந்திரி 12.5, திருமங்கலம் 11, மேட்டுப்பட்டி 5, மதுரை வடக்கில் 4.8 மி.மீ., மழை பதிவானது.பெரியாறு அணை நீர்மட்டம் 128.6 அடி, நீர் இருப்பு 4396 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 1312, நீர் வெளியேற்றம் 1300 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 56.07 அடி, நீர்

மதுரை : மதுரையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது.அதிகபட்சமாக புலிப்பட்டியில் 42.4 மி.மீ. மழை பெய்தது. தனியாமங்கலம் 30, மேலுார் 25, சிட்டம்பட்டி 14.4, கள்ளந்திரி 12.5, திருமங்கலம் 11, மேட்டுப்பட்டி 5, மதுரை வடக்கில் 4.8 மி.மீ., மழை பதிவானது.

பெரியாறு அணை நீர்மட்டம் 128.6 அடி, நீர் இருப்பு 4396 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 1312, நீர் வெளியேற்றம் 1300 கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 56.07 அடி, நீர் இருப்பு 2893 மில்லியன் கனஅடி, நீர் வரத்து வினாடிக்கு 954, வெளியேற்றம் 1119 கனஅடி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X