போக்குவரத்து நெரிசல்

Added : அக் 13, 2021
Share
Advertisement
கூடலூர் : கூடலூர் காய்கறி மார்க்கெட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் விபத்து அபாயம் உள்ளது.கூடலூர் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான காய்கறி மொத்த வியாபாரக் கடைகள் உள்ளன. காய்கறிகள் ஏற்றுவதற்காக தினந்தோறும் மாலையில் ஏராளமான வாகனங்கள் ரோட்டோரத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்

கூடலூர் : கூடலூர் காய்கறி மார்க்கெட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் விபத்து அபாயம் உள்ளது.கூடலூர் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் காய்கறி மார்க்கெட் உள்ளது.

இங்கு ஏராளமான காய்கறி மொத்த வியாபாரக் கடைகள் உள்ளன. காய்கறிகள் ஏற்றுவதற்காக தினந்தோறும் மாலையில் ஏராளமான வாகனங்கள் ரோட்டோரத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்படுகிறது. இதனால் கூடலூரில் இருந்து குமுளி செல்லும் அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. மேலும் ஏராளமான விபத்துகள் நடந்துள்ளன. இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X