பொது செய்தி

தமிழ்நாடு

இடுக்கியில் மழை இரவு பயணத்திற்கு தடை

Added : அக் 13, 2021
Share
Advertisement
மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை தொடர்வதால் இரவு பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்வதால் நாளைவரை கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பாதுகாப்பு அவசர ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷீபாஜார்ஜ் தலைமையில் நேற்று நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடு குறித்து உறுதி செய்யப்பட்டது.தடை: மாவட்டத்தில்மழை

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழை தொடர்வதால் இரவு பயணத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.மாவட்டத்தில் சில நாட்களாக பலத்த மழை பெய்வதால் நாளைவரை கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

பாதுகாப்பு அவசர ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஷீபாஜார்ஜ் தலைமையில் நேற்று நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடு குறித்து உறுதி செய்யப்பட்டது.தடை: மாவட்டத்தில்மழை தொடர்வதால் மண், நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால் நாளைவரை இரவு நேர பயணத்திற்கு தடை விதித்தது.அவசர தேவைக்கு செல்லும் வாகனங்கள், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு இது பொருந்தாது. கொச்சி - -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு--தேனி இடையே கேப் ரோடு வழியாக மாலை 5:00 முதல் காலை 7:00 மணி வரை போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X