பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க., வெற்றி

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருமங்கலம், : மதுரை மாவட்ட ஊராட்சி 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ஜெயராஜ் 9 ஆயிரத்து 635 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுவெற்றி பெற்றார்.ஆரம்பம் முதலே தி.மு.க., வேட்பாளர் ஜெயராஜ் முன்னிலையில் இருந்தார். 17 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை முடிவிற்குப் பின்னர் தி.மு.க., வேட்பாளர் ஜெயராஜ் மொத்தம் 22 ஆயிரத்து 657 ஓட்டுக்களும், தமிழழகன் 11 ஆயிரத்து 272

திருமங்கலம், : மதுரை மாவட்ட ஊராட்சி 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத் தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் ஜெயராஜ் 9 ஆயிரத்து 635 ஓட்டுகள் கூடுதலாக பெற்றுவெற்றி பெற்றார்.

ஆரம்பம் முதலே தி.மு.க., வேட்பாளர் ஜெயராஜ் முன்னிலையில் இருந்தார். 17 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை முடிவிற்குப் பின்னர் தி.மு.க., வேட்பாளர் ஜெயராஜ் மொத்தம் 22 ஆயிரத்து 657 ஓட்டுக்களும், தமிழழகன் 11 ஆயிரத்து 272 ஓட்டுக்களும் பெற்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் தமிழழகனை விட 9 ஆயிரத்து 635 ஓட்டுகள் கூடுதலாக பெற்று தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X