இன்றைய நிகழ்ச்சிகள்/ அக்., 13

Added : அக் 13, 2021
Share
Advertisement
நவராத்திரி உற்ஸவ அலங்காரம்மகிஷாசூரமர்த்தினி: மீனாட்சி அம்மன் கோயில், மாலை 6:00 மணி.கிருஷ்ண துலாபாரம், அர்ஜூனுக்கு கிரீடம் சூட்டுதல்: திரவுபதி அம்மன் கோயில், தெற்குமாரட்வீதி, மதுரை, மாலை 6:00 மணி.மகிஷாசூரமர்த்தினி :காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், பெசன்ட் ரோடு, மாலை 5:30 மணி.மகிஷாசூரமர்த்தினி: பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்கு மாசி வீதி, இரவு 7:30

நவராத்திரி உற்ஸவ அலங்காரம்

மகிஷாசூரமர்த்தினி: மீனாட்சி அம்மன் கோயில், மாலை 6:00 மணி.கிருஷ்ண துலாபாரம், அர்ஜூனுக்கு கிரீடம் சூட்டுதல்: திரவுபதி அம்மன் கோயில், தெற்குமாரட்வீதி,
மதுரை, மாலை 6:00 மணி.மகிஷாசூரமர்த்தினி :காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், பெசன்ட் ரோடு, மாலை 5:30 மணி.மகிஷாசூரமர்த்தினி: பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்கு மாசி வீதி,

இரவு 7:30 மணி.மகிஷாசூரமர்த்தினி: மயில்வேல் முருகன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.சாமுண்டி, வைஷ்ணவி: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, சிருங்கேரி மடம் அம்மன்சன்னதி தெரு,

மாலை 6:00 மணி.லட்சுமி நாராயணர் : சீதா ராமாஞ்சநேயர் தேவஸ்தானம், மகால் 5வது தெரு, மதுரை, மாலை 6:00 மணி.சிவ பூஜை :

சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.சிவ பூஜை : பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.மகிஷாசுரமர்த்தினி :
தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம்,
மாலை 6:00 மணி.அமிர்த்த மோகினி : பெருந்தேவி தாயார் சமேத பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், திருநகர்,

மாலை 6:00 மணி.கோயில்பாலாபிேஷகம் : பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி,
மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை : இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை : ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை,
காலை 7:00 மணி.சிறப்பு பூஜை : யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை,
காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை : சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைப்பட்டி, மேலுார், காலை 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X