பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மருத்துவ முகாம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
மேலுார் : மேலுார் அருகே பூஞ்சுத்தியில் பூபதி அறக்கட்டளை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள்வழங்கும் விழா நடந்தன.ஊராட்சி தலைவர் ராமநாதன் வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் ராமமூர்த்தி, ஜெயபால் தலைமை வகித்தனர். மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணாயிரம் முன்னிலை வகித்தார். கிராமத்தை சுற்றி ஆயிரத்திற்கும்

மேலுார் : மேலுார் அருகே பூஞ்சுத்தியில் பூபதி அறக்கட்டளை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள்வழங்கும் விழா நடந்தன.

ஊராட்சி தலைவர் ராமநாதன் வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் ராமமூர்த்தி, ஜெயபால் தலைமை வகித்தனர். மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணாயிரம் முன்னிலை வகித்தார். கிராமத்தை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. மூன்று விதவையருக்கு தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. ஊராட்சி செயலர் கணேசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X