ஊராட்சி கட்டட பணிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி கட்டட பணிகள் ஆய்வு

Added : அக் 13, 2021
Share
அலங்காநல்லுார் : மதுரை மேற்கு ஒன்றியம் கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார்.ஊராட்சி மன்ற கட்டட சீரமைப்பு பணி, கழிவுநீர் வாய்க்கால் துார் வாருதல், குப்பை தரம் பிரித்தல், பூங்காவை பார்வையிட்டார். பி.டி.ஓ.,க்கள் சாந்தி, சுந்தரசுவாமி, ஊராட்சி தலைவர் சரவணன், துணை தலைவர் சோனை, உதவி இயக்குனர் உமா, உடன்

அலங்காநல்லுார் : மதுரை மேற்கு ஒன்றியம் கோவில்பாப்பாகுடி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் சரவணன் ஆய்வு செய்தார்.

ஊராட்சி மன்ற கட்டட சீரமைப்பு பணி, கழிவுநீர் வாய்க்கால் துார் வாருதல், குப்பை தரம் பிரித்தல், பூங்காவை பார்வையிட்டார். பி.டி.ஓ.,க்கள் சாந்தி, சுந்தரசுவாமி, ஊராட்சி தலைவர் சரவணன், துணை தலைவர் சோனை, உதவி இயக்குனர் உமா, உடன் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X