பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்வு

Added : அக் 13, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செந்தமிழ் கலை, கீழ்திசைக் கல்லுாரி மற்றும் பெட்கிராட் சார்பில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்வு கல்லுாரியில் நடந்தது.கல்லுாரி செயலாளர் லட்சுமி தலைமை வகித்தார். நான்காம் தமிழ் சங்க செயலாளர் மாரியப்பமுரளி முன்னிலை வகித்தார். கல்லுாரி துணை முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். பெட்கிராட் நிறுவனர் சுப்புராம்

மதுரை : மதுரையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, செந்தமிழ் கலை, கீழ்திசைக் கல்லுாரி மற்றும் பெட்கிராட் சார்பில் மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்வு கல்லுாரியில் நடந்தது.

கல்லுாரி செயலாளர் லட்சுமி தலைமை வகித்தார். நான்காம் தமிழ் சங்க செயலாளர் மாரியப்பமுரளி முன்னிலை வகித்தார். கல்லுாரி துணை முதல்வர் சுப்புலட்சுமி வரவேற்றார். பெட்கிராட் நிறுவனர் சுப்புராம் துவக்கி வைத்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் தீபா குத்துவிளக்கு ஏற்றினார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் காந்தி, ராமச்சந்திரா கண் மருத்துவமனை டாக்டர் சீனிவாசன், கல்லுாரி முதல்வர் வேணுகா உள்ளிட்டோர் பேசினர். பெட்கிராட் பொது செயலாளர் அங்குச்சாமி நன்றி கூறினார். நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள்ரூபி, மார்ட்டீன் லுாதர்சிங் ஏற்பாடுகளை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X