பொது செய்தி

தமிழ்நாடு

பொறியாளர் சங்கம் கூட்டம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
சிதம்பரம் : கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சிதம்பரத்தில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் ரவீந்திரன், பொருளாளர் பால முரளிதரன் முன்னிலை வகித்தனர். கவுரவ தலைவர் டாக்டர்

சிதம்பரம் : கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் ரவீந்திரன், பொருளாளர் பால முரளிதரன் முன்னிலை வகித்தனர்.

கவுரவ தலைவர் டாக்டர் கனகசபை, முன்னாள் தலைவர்கள் உமாசங்கர், மோகன்தாஸ், ஆலோசகர் கோவிந்தராஜன், துணை செயலாளர் மகேஷ் குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கம்பி, சிமெண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் பால முரளிதரன், கவுரத் தலைவர் டாக்டர் கனகசபை, முன்னாள் தலைவர்கள் உமாசங்கர் மோகன்தாஸ், கவுரவ ஆலோசகர் கோவிந்தராஜன், துணைத் தலைவர் ரவீந்திரன், துணை செயலாளர் மகேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X