பொது செய்தி

இந்தியா

அ.தி.மு.க., பொன்விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட தீர்மானம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அ.தி.மு.க., பொன்விழா ஆண்டை கொண்டா டுவது குறித்து, புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், உப்பளம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஜெ., பேரவை செயலா ளர் பாஸ்கர், தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ., நடராசன் இணை செய லாளர்கள் கணேசன்,

புதுச்சேரி : அ.தி.மு.க., பொன்விழா ஆண்டை கொண்டா டுவது குறித்து, புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், உப்பளம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஜெ., பேரவை செயலா ளர் பாஸ்கர், தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் எம்.எல்.ஏ., நடராசன் இணை செய லாளர்கள் கணேசன், திருநாவுக்கரசு, அன்பானந்தம், துணை தலைவர்கள் ராஜா ராமன், சின்னதுரை, பொரு ளாளர் ரவிபாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

இக்கூட்டத்தில் அ.தி.மு.க.,வின் 50வது பொன்விழா ஆண்டை மாநிலம் முழுதும், நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது. 1973ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் சட்டத்தின் படி சுழற்சி முறை, மற்றும் அனைத்து பிரிவுகளுக்கான இட ஒதுக்கீடுகளை முறையாக பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.,வுக்கு சிலை வைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X