சாத்தியம் பஞ்., தலைவராக வெங்கடேசன் வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தியம் பஞ்., தலைவராக வெங்கடேசன் வெற்றி

Added : அக் 13, 2021
Share
வேப்பூர், : வேப்பூர் அருகே நடந்த ஊராட்சி தலைவருக்கான இடைத்தேர்தலில் வெங்கடேசன் வெற்றி பெற்றார்.சாத்தியம் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் ஒட்டு எண்ணிக்கை நல்லுார் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் 1190 ஓட்டுகள் பதிவாகின. முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் மனைவி வாசுகி, 569; வெங்கடேசன் 601 ஓட்டுகள் பெற்றனர். 20 ஓட்டுகள் செல்லாதவை. 32 ஓட்டுகள் வித்தியாசத்தில்

வேப்பூர், : வேப்பூர் அருகே நடந்த ஊராட்சி தலைவருக்கான இடைத்தேர்தலில் வெங்கடேசன் வெற்றி பெற்றார்.சாத்தியம் ஊராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் ஒட்டு எண்ணிக்கை நல்லுார் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் 1190 ஓட்டுகள் பதிவாகின. முன்னாள் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் மனைவி வாசுகி, 569; வெங்கடேசன் 601 ஓட்டுகள் பெற்றனர். 20 ஓட்டுகள் செல்லாதவை. 32 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெங்கடேசன் வெற்றி பெற்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X