பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி வழங்கல் 

Added : அக் 13, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுாரில் சில்வர் பீச் இன்னர் வீல் சங்கம் சார்பில் மாவட்ட சேர்மன் வருகை நிகழ்ச்சி நடந்தது.சங்கத் தலைவி சித்ரா வரவேற்றார். மாவட்ட சேர்மன் தாட்சாயணி பன்னீர்செல்வம் திட்டப் பணிகளை ஆய்வு செய்து, முதியவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கினார். அன்னை ஆதரவற்றோர் இல்லத்திற்கு குக்கர் வழங்கப்பட்டது. எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்

கடலுார் : கடலுாரில் சில்வர் பீச் இன்னர் வீல் சங்கம் சார்பில் மாவட்ட சேர்மன் வருகை நிகழ்ச்சி நடந்தது.சங்கத் தலைவி சித்ரா வரவேற்றார். மாவட்ட சேர்மன் தாட்சாயணி பன்னீர்செல்வம் திட்டப் பணிகளை ஆய்வு செய்து, முதியவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கினார். அன்னை ஆதரவற்றோர் இல்லத்திற்கு குக்கர் வழங்கப்பட்டது. எழுத்தறிவு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X