பொது செய்தி

தமிழ்நாடு

பண்ருட்டியில் 3 பஞ்., தலைவர்கள் முன்னாள் சேர்மனிடம் வாழ்த்து

Added : அக் 13, 2021
Share
Advertisement
பண்ருட்டி : பண்ருட்டி தொகுதி அண்ணா கிராமம் ஒன்றியம் கீழ்அருங்குணம், சன்னியாசிபேட்டை ஊராட்சித் தலைவர்கள் முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பண்ருட்டி தொகுதி, அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்அருங்குணம் ஊராட்சித் தலைவராக சுதாகர், சன்னியாசிபேட்டை முத்துகுமரன, பண்டரக்கோட்டை ஊராட்சித் தலைவராக கங்காயி சுந்தரமூர்த்தி வெற்றி பெற்றனர்.
 பண்ருட்டியில் 3 பஞ்., தலைவர்கள் முன்னாள் சேர்மனிடம் வாழ்த்து

பண்ருட்டி : பண்ருட்டி தொகுதி அண்ணா கிராமம் ஒன்றியம் கீழ்அருங்குணம், சன்னியாசிபேட்டை ஊராட்சித் தலைவர்கள் முன்னாள் நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பண்ருட்டி தொகுதி, அண்ணாகிராமம் ஒன்றியம் கீழ்அருங்குணம் ஊராட்சித் தலைவராக சுதாகர், சன்னியாசிபேட்டை முத்துகுமரன, பண்டரக்கோட்டை ஊராட்சித் தலைவராக கங்காயி சுந்தரமூர்த்தி வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் சுதாகர், முத்துகுமரன், பண்டரக்கோட்டை ஊராட்சித் தலைவர் கங்காயி கணவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னாள் பண்ருட்டி நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வத்தை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பெருமாள், நடராஜன், ஜெகன்நாதன், கருணா, எழுமேடு ஊராட்சித் தலைவர் ரஞ்சித்குமார், தொரப்பாடி பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், கண்டரக்கோட்டை மகேஷ், வீரப்பெருமாநல்லுார் கூட்டுறவு சங்க தலைவர் ராம்குமார் உடுள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X