56 பேருக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

56 பேருக்கு கொரோனா

Added : அக் 13, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் 4,537 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 56 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதனால், தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 686 ஆக

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது.மாநிலம் முழுதும் நேற்று முன்தினம் 4,537 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில், 56 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இதனால், தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 686 ஆக உள்ளது.லேசான பாதிப்புடன் வீட்டு தனிமையில் 522 பேரும், மருத்துவமனைகளில் 95 பேரும் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு சதவீதம் 1.45 ஆகவும், குணமடைந்தோர் சதவீதம் 98.08 ஆக உள்ளது.நேற்று முன்தினம் 6,048 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X