பொது செய்தி

தமிழ்நாடு

ஊழியர்களுக்கு ஓட்டு சீட்டு கலரில் சீருடை

Added : அக் 13, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : தியாகதுருகம் ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டுச் சீட்டுகளின் கலரில் ஊழியர்கள் சீருடை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.தியாகதுருகம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிறம், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை, ஊராட்சித் தலைவர் பதவிக்கு பிங்க், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டது.நேற்று வகைபிரித்தல்

தியாகதுருகம் : தியாகதுருகம் ஓட்டு எண்ணும் மையத்தில் ஓட்டுச் சீட்டுகளின் கலரில் ஊழியர்கள் சீருடை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

தியாகதுருகம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு மஞ்சள் நிறம், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பச்சை, ஊராட்சித் தலைவர் பதவிக்கு பிங்க், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெள்ளை நிற ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டது.நேற்று வகைபிரித்தல் அறையிலிருந்து ஓட்டு எண்ணும் அறைக்கு அந்தந்த பதவிக்கான ஓட்டுச் சீட்டுகளைக் கொண்டு செல்லும் ஊழியர்கள் அதற்கான கலரில் சீருடை அணிந்து அந்தந்த கலர் பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் எடுத்துச் சென்றனர்.இதனால் குழப்பமின்றி ஓட்டு எண்ணும் அறைக்கு ஓட்டுச் சீட்டுக்களை விரைவாக கொண்டு செல்லவும் அங்கு ஓட்டு எண்ணிக்கை உடனுக்குடன் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X