பொது செய்தி

இந்தியா

பூங்காவில் சுற்றுச்சூழல் பயிலரங்கம்

Added : அக் 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில், ஆரோவில் தாவரவியல் பூங்காவில் சுற்றுச்சூழல் பயிலரங்கம் நடந்தது.பயிலரங்கில், நலப்பணி சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.தாவரவியல் பூங்காவின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மரியநேசன் வரவேற்றார்.மழைநீர் சேமிப்பின் அவசியம், சூழல் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தப்பட்டது. ஆரோவில் தாவரவியல் பூங்கா ஒருங்கிணைப்பாளர்

புதுச்சேரி : புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில், ஆரோவில் தாவரவியல் பூங்காவில் சுற்றுச்சூழல் பயிலரங்கம் நடந்தது.

பயிலரங்கில், நலப்பணி சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார்.தாவரவியல் பூங்காவின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் மரியநேசன் வரவேற்றார்.மழைநீர் சேமிப்பின் அவசியம், சூழல் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தப்பட்டது. ஆரோவில் தாவரவியல் பூங்கா ஒருங்கிணைப்பாளர் சத்திய மூர்த்தி, உள்நாட்டு தாவரங்கள் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள மரங்களைப் பாதுகாத்தலின் அவசியம் குறித்து பேசினார்.மண்டல அமைப்பாளர் ஜான்சிராணி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X