பொது செய்தி

தமிழ்நாடு

தாமதமாக துவங்கிய ஓட்டு எண்ணிக்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : முகையூர் ஒன்றியத்தில் ஓட்டு எண்ணிக்கை தாமதமாக துவங்கியது.விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்தில் 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17 பேர் போட்டியிட்டனர். 23 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 121 பேர், 48 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 205 பேர், 372 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 1160 பேர் என 446 பதவிகளுக்கு, 1,503 பேர் போட்டியிட்டனர். ஒன்றியத்தில்

திருக்கோவிலுார் : முகையூர் ஒன்றியத்தில் ஓட்டு எண்ணிக்கை தாமதமாக துவங்கியது.விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஒன்றியத்தில் 3 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 17 பேர் போட்டியிட்டனர். 23 ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 121 பேர், 48 ஊராட்சித் தலைவர் பதவிக்கு 205 பேர், 372 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 1160 பேர் என 446 பதவிகளுக்கு, 1,503 பேர் போட்டியிட்டனர்.

ஒன்றியத்தில் 96,192 பேர் ஓட்டு அளித்திருந்தனர்.இதற்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று அரகண்டநல்லுார் லட்சுமி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில் காலை 8:00 மணிக்கு துவங்கியது. மதியம் 1:00 மணிக்கு பிறகு முதல் சுற்று முடிவு வெளியானது. 3:00 மணிக்கு மேல் பெரும்பான்மையான வார்டுகளில் தி.மு.க., முன்னிலையில் இருந்தது.பயிற்சி டி.எஸ்.பி., நமச்சிவாயம், சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X