தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி| Dinamalar

தண்ணீரில் மூழ்கி வாலிபர் பலி

Added : அக் 13, 2021
Share
காரைக்கால் : :கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் செந்தில்குமார் (32). காரைக்கால் நகராட்சி வாரச்சந்தையில் தக்காளி வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த 10ம் தேதி குடி போதையில், கலையன் கட்டி புதிய பாலம் மதகு மீது அமர்ந்திருந்தார். அப் போது நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்து, உயிரிழந்தார். நகர போலீசார் வழக்கு

காரைக்கால் : :கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் மகன் செந்தில்குமார் (32). காரைக்கால் நகராட்சி வாரச்சந்தையில் தக்காளி வியாபாரம் செய்து வந்தார்.

இவர், கடந்த 10ம் தேதி குடி போதையில், கலையன் கட்டி புதிய பாலம் மதகு மீது அமர்ந்திருந்தார். அப் போது நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்து, உயிரிழந்தார். நகர போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X