பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்தில் உணவு கிடைக்காமல் அவதி

Added : அக் 13, 2021
Share
Advertisement
வானுார் : வானுாரில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வந்த ஊழியர்களுக்கு காலை உணவு கிடைக்காததால் அவதிக்குள்ளகினர்.வானுார் ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் நேற்று சேதராப்பட்டு கலைக்கல்லுாரியில் எண்ணப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை பணிக்காக நுாற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு வானுார் பி.டி.ஓ., அலுவலகம் மூலம் காலை உணவு வழங்கப்பட்டது.இதில் பலருக்கு காலை

வானுார் : வானுாரில் ஓட்டு எண்ணும் மையத்திற்கு வந்த ஊழியர்களுக்கு காலை உணவு கிடைக்காததால் அவதிக்குள்ளகினர்.வானுார் ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் நேற்று சேதராப்பட்டு கலைக்கல்லுாரியில் எண்ணப்பட்டது.

ஓட்டு எண்ணிக்கை பணிக்காக நுாற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு வானுார் பி.டி.ஓ., அலுவலகம் மூலம் காலை உணவு வழங்கப்பட்டது.இதில் பலருக்கு காலை உணவு கிடைக்கவில்லை. இதனால் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் இருந்த ஊழியர்கள் புலம்பினர்.இது குறித்து பி.டி.ஓ., மேலாளரிடம் கேட்டபோது, 1000 பேருக்கு டிபன் தயார் செய்யப்பட்டது. பணியாளர்கள் உணவை பகிர்ந்து அளிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர். அதனால் சிலருக்கு காலை உணவு சென்றடையவில்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X