பொது செய்தி

தமிழ்நாடு

தாமதமான ஓட்டு எண்ணிக்கை

Added : அக் 13, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காணை ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது.ஒன்றியத்தில் 231 ஓட்டுப்பதிவு மையங்களில் பதிவான 98 ஆயிரத்து 117 ஓட்டுகள் எண்ணப்பட்டது.மாவட்ட கவுன்சிலருக்கு 19 மேஜைகளிலும், ஒன்றிய கவுன்சிலருக்கு 19 மேஜைகளிலும், ஊராட்சி தலைவருக்கு 19 மேஜைகளிலும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 32

விழுப்புரம் : விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், காணை ஒன்றியத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது.ஒன்றியத்தில் 231 ஓட்டுப்பதிவு மையங்களில் பதிவான 98 ஆயிரத்து 117 ஓட்டுகள் எண்ணப்பட்டது.

மாவட்ட கவுன்சிலருக்கு 19 மேஜைகளிலும், ஒன்றிய கவுன்சிலருக்கு 19 மேஜைகளிலும், ஊராட்சி தலைவருக்கு 19 மேஜைகளிலும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 32 மேஜைகளிலும் ஓட்டு எண்ணும் பணி நடந்தது.ஓட்டு எண்ணும் மையம் 144 அறையில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வராததால், ஓட்டு எண்ணிக்கை காலதாமதமாக நடந்தது. இதையடுத்து, மாற்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டு பணி தொடர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X