பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சி, வல்லத்தில் தி.மு.க., முந்தியது

Added : அக் 13, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி, வல்லம் ஒன்றியங்களில் தி.மு.க., வெற்றி பெற்றது.செஞ்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 24 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் இரவு 9:00 மணி வரை 18 வார்டுகளுக்கு ஓட்டு எண்ணிக்கை முடிந்தது. இதில் அறிவிக்கப்பட்ட 18 இடங்களிலும் தி.மு.க., 14 இடங்களில், அ..தி.மு.க., 3 இடங்களிலும், பா.ம.க., ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.ஒன்றியத்தில் உள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் தி.மு.க., வேட்பாளர்கள்

செஞ்சி : செஞ்சி, வல்லம் ஒன்றியங்களில் தி.மு.க., வெற்றி பெற்றது.செஞ்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 24 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் இரவு 9:00 மணி வரை 18 வார்டுகளுக்கு ஓட்டு எண்ணிக்கை முடிந்தது.

இதில் அறிவிக்கப்பட்ட 18 இடங்களிலும் தி.மு.க., 14 இடங்களில், அ..தி.மு.க., 3 இடங்களிலும், பா.ம.க., ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.ஒன்றியத்தில் உள்ள இரண்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் தி.மு.க., வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

வல்லம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 21 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 10 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முடிவு அறிவித்திருந்தனர். இதில் தி.மு.க., 7 இடங்களிலும், அ.தி.மு.க., 2 இடத்திலும், பா.ம.க, 1 இடத்திலும் வெற்றி பெற்றனர். 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X