பொது செய்தி

தமிழ்நாடு

தியாகதுருகம் ஒன்றியத்தில் 16ல் 14ஐ கைப்பற்றியது தி.மு.க.,

Added : அக் 13, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியத்தில் 14 ஒன்றிய கவுன்சிலர் பதவியை பிடித்து தி.மு.க., பெரும்பான்மை பெற்றது.தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 49 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் தி.மு.க., வேட்பாளர்கள் 4வது வார்டில் நெடுஞ்செழியன், 13வது வார்டில் செல்லம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க.,வில்

தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியத்தில் 14 ஒன்றிய கவுன்சிலர் பதவியை பிடித்து தி.மு.க., பெரும்பான்மை பெற்றது.தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 49 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் தி.மு.க., வேட்பாளர்கள் 4வது வார்டில் நெடுஞ்செழியன், 13வது வார்டில் செல்லம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க.,வில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:1வது வார்டு தனலட்சுமி 4,097 ஓட்டுகள். 2வது வார்டு சண்முகம் 2,034 ஓட்டுகள். 3வது வார்டு தமிழரசி 2,183 ஓட்டுகள்.5வது வார்டு செந்தில் 1,930 ஓட்டுகள். 6வது வார்டு கொளஞ்சி 3,142 ஓட்டுகள். 7வது வார்டு தாமோதரன் 4,168 ஓட்டுகள். 8வது வார்டு அமிர்தவள்ளி 2,610 ஓட்டுகள். 9வது வார்டு அய்யாசாமி 3,426 ஓட்டுகள். 11வது வார்டு

பச்சியம்மாள் 3,023 ஓட்டுகள். 12வது வார்டு பிச்சையம்மாள் 3,455 ஓட்டுகள்.15வது வார்டு முத்துக்குமார் 3,611 ஓட்டுகள். 16வது வார்டு தேவி 2,571 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர்.அ.தி.மு.க., விபரம்10வது வார்டுல் அ. தி.மு.க., வேட்பாளர் வளர்மதி கிருஷ்ணமூர்த்தி 1,794 ஓட்டுகள். 14 வது வார்டு பழனியம்மாள் 2,009 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர்.ஒன்றியத்தில் 16 ஒன்றிய கவுன்சிலர் பதவியில் 14 இடங்களில் தி.மு.க.,வும், 2 இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X