பொது செய்தி

தமிழ்நாடு

2 மாவட்ட கவுன்சிலர் தி.மு.க., வெற்றி

Added : அக் 13, 2021
Share
Advertisement
தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவியை தி.மு.க., கைப்பற்றியது.தியாகதுருகம் ஒன்றியத்தில் 13 மற்றும் 14வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடந்தது. 13வது வார்டு கவுன்சிலராக புவனேஸ்வரி பெருமாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 14 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர். நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.மொத்தம் 6 சுற்று ஓட்டு

தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர் பதவியை தி.மு.க., கைப்பற்றியது.

தியாகதுருகம் ஒன்றியத்தில் 13 மற்றும் 14வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடந்தது. 13வது வார்டு கவுன்சிலராக புவனேஸ்வரி பெருமாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 14 வார்டு கவுன்சிலர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர்.

நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.மொத்தம் 6 சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க., வேட்பாளர் பழனியம்மாள் 22,194 ஓட்டுகள் பெற்று 13,320 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.அ.தி.மு.க., வேட்பாளர் ராமாயி 8,874 ஓட்டுகளுடன் இரண்டாமிடம் பெற்றார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமலா 1,627 ஓட்டுகளும், அ.ம.மு.க., வேட்பாளர் சாந்தி 800 ஓட்டுகளும் பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X